நீலாவணன் இலக்கியப் பெட்டகம் கவிஞர் நீலாவணனின் இலக்கியப் படைப்புகள்

Web Name: நீலாவணன் இலக்கியப் பெட்டகம் கவிஞர் நீலாவணனின் இலக்கியப் படைப்புகள்

WebSite: http://neelaavanan.com

ID:45544

Keywords:

,

Description:

அஞ்சலோட்டம் Posted by Administrator on Jul 28th, 2020 in இலக்கியப்படைப்புகள், கவிதைகள் ஓடுவான் ஓட்டம் அந்த ஒல்லியன்… கொக்குக் காலன்! போடுவார் மக்கள் கூய்ச்சல்; போதம்பி மேலே போபோ! ஆடுவார் தாமும், பின்னால் அவன் கூட ஓடுவார் போல் பாடுவார் அறிவிப் பாளர், பறங்கியர் மொழியில்! பாட்டாம்… படம் பார்ப்போம் Posted by Administrator on Jul 23rd, 2020 in இலக்கியப்படைப்புகள், கவிதைகள் படம் பார்க்கப் போவோம் என்றாய் பார்க்கலாம் அதிலே என்ன தொடங்குன்றன் அலங்காரங்கள்! தொண்ணூறு நாட்களாகத் தொடர்ந்தோடும் படமாம்@ கூட்டம் தொங்கலே இல்லை@ நீளம்! இடம் வலம் இலையாம் அந்த எழில் மிகு தியேட்டருள்ளே. மங்கள நாயகன் Posted by Administrator on Jul 23rd, 2020 in இலக்கியப்படைப்புகள், கவிதைகள் ஓலைக் குடிசை ஒழுகிக் கரையும் உள்ளே நான் தனியே மாலைப் பொழுதின் மழைநாள் எனது மங்கள நாயகன், முன் ஓலை எதுவும் எழுதான்; நினைய ஒண்ணா வேளையிலே ஏழைக் குடிசை யதனுள் எதுதான் இன்பம் பெறவந்தான்! Posted by Administrator on Jul 16th, 2020 in இலக்கியப்படைப்புகள், கவிதைகள் என்னவோ உனைக் காணும் பொழுதிலே இனியதான கனவுகள் காண்கிறேன். உண்மை யெப்படி யாயினும் ஆகுக உனைம றப்பதென் றாவதும் ஆவதோ? நம்பிக்கை Posted by Administrator on Jul 16th, 2020 in இலக்கியப்படைப்புகள், கவிதைகள் இருட்டுக்குள் நிற்கின்றாய் ; எல்லோரும் உன்னைத் திருட்டுப் பயல் என்றுதிட்டி வெருட்டுகிறார்; பாதையிலே, சோர்ந்து பனிக்குள் கிடக்கின்றாய்! ஆதலினால் உன்னிடத்தே அன்பு. Posted by Administrator on Jul 15th, 2020 in இலக்கியப்படைப்புகள், கவிதைகள் உணர்வுகள் பிணங்கித் தினவுகொள் பருவ மனதினில் மலர்ந்து, மடிந்தும் முடிந்த கனவின் துளிகள் கடுப்பவெண் ணிலவு;

TAGS: 

<<< Thank you for your visit >>>

Websites to related :
Home - Flood Homes

  1387 sq. ft. Simply Stunning! Spacious, modern, open concept are just a few things you will love... 1,456 sq. ft. This home has it all! If you are loo

Marathon de Normandie – Le semi

  Page d accueil avant courseSEMI-MARATHON DE NORMANDIE LE HAVRELE DIMANCHE 4 OCTOBRE 2020Le Semi Marathon du Normandie Le Havre et ses trois courses as

新利彩票-首页

  转到 Microsoft 产品支持服务 并搜索包括 HTTP 和 401 的标题。 打开 IIS 帮助 (可在 IIS 管理器 (inetmgr) 中访问),然后搜索标题为 身份验证 、 访问控制 和 关于

Organometallics

  This site is meant to serve as a database of information and as a place where people can advertise available post-doctoral positions.Search Organometa

mobilefreebonus.com - Register

  This domain is registered at Namecheap This domain was recently registered at Namecheap. Please check back later! mobilefreebonus.com This domain is

Home | Chemistry | Faculty of Sc

  Why join us Learn how the macroscopic world can be explained from the molecular level and let your natural curiosity shine in the Department of Chemis

Gun Parts & Firearm Accessories

  Please note: due to COVID-19, it may take up to 2 weeks to fulfill your order. At this time, we no longer accept orders over the phone.

Outfitters Supply | Tack, Saddle

  Our retail store in Columbia Falls is open for business, Monday through Friday, 8:30am through 5:00pm! We are asking that all customers take extra pre

Handmade leather goods | Horseba

  Tim & Tricia AryBuckstitch Canvas Saddles and Tack531 16th St. Cody, Wy 82414

Mousehole Lakes Carp Fishery in

  Home TheLakes Facilities Gallery News ContactUs Booking FisheryRules Welcome to our website… We are David and Joanne who purchased Mo

ads

Hot Websites