Welcome to Waytosuccess

Web Name: Welcome to Waytosuccess

WebSite: http://www.waytosuccess.org

ID:115041

Keywords:

Welcome,to,Waytosuccess,

Description:

நமது இணையதளத்தில் சில தொழில்நுட்பக் காரணங்களால் Text Material பகுதியில், பார்வையாளர்கள் (ஆசிரியர்கள்) தங்கள் படைப்புகளை தாங்களாகவேபதிவேற்றம் செய்ய இயலாது. அதற்கு மாற்றாகதங்கள் படைப்புகளை wtsteam100@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அதனைநமது வெற்றிக்கு வழி குழுமத்தினர்இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம். 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கானWay to Success புத்தகங்கள் பல்வேறு புதிய மாற்றங்களுடன் வெளிவரத்தொடங்கியுள்ளது. 10th English, 8th English தற்போது வெளிவரத்தோடங்கியுள்ளது. மற்ற புத்தகங்கள் இனிவரும் நாட்களில் ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். வாங்கி பயன்பெறுங்கள். Way to Success books தேவைப்படுவோர் 9787609090, 9787201010 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.Most Welcome to the students and teachers:This site is exclusively for Tamil Nadu State Board students and teachers to improve their study skills. You can download free materials for 6th to 12th Standard on variouscategories. You can also upload some useful materials for the benefit ofothers. இந்த இணையதளம் தமிழ் மாநில அரசு பாடத்திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவச்செல்வங்கள் தங்கள் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டது. 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான படிப்பு உதவி குறிப்புளை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்களுக்கு பயன்தரும் வகையிலான தங்களது படைப்புகளையும் இங்கே பதிவேற்றம் செய்யலாம்.வெற்றிக்கு வழித்தேடும் மாணவர்களையும் வெற்றிக்கு வழி காட்டும் ஆசிரியர்களையும் ஒன்றிணைக்கும் மகத்தான கல்விப் பணியை செய்யும் இணையம் இது.இந்த இணையதளத்தில் பின்வரும் வசதிகள் உள்ளன. 1 முதல் 12 வகுப்பு வரையிலான பாட உதவிக்குறிப்புகள். 10,11,12ம் வகுப்புகளில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு தமிழகத்தின் தலைசிறந்த ஆசிரியர்களின் கற்றல் அறிவுரைகள் வினாத்தாள்கள் மற்றும் விடைக்குறிப்புகள் (காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின் விடைக்குறிப்புகள் தேர்வு நடந்த அன்றே வெளியிடப்படும்.) படிக்கும் போதே கல்வி உதவித்தொகையை வழங்கும் NMMS, TRUST, NTSE முதலிய தேர்வுகளுக்கான Study Material கள் மற்றும் அந்த தேர்வுகளை எதிர்கொள்ள வழிகாட்டுதல்கள். பத்தாம் வகுப்பிற்கு / பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் என்ன செய்ய வேண்டும்? என்னென்ன மேற்படிப்புகள் உள்ளன. அவற்றிற்கான வேலைவாய்ப்புகள் என்ன? முழுமையான தகவல்களுடன் போட்டித் தேர்வுகளுக்கான study material கள் NEET மற்றும் JEE தேர்வுகளுக்கான Online Test 10, 11, 12ம் வகுப்புகளுக்கு வெற்றிக்கு வழி குழுமம் மற்றும் திறன் வளர் ஆசியர் மன்றம் இணைந்து நடத்தும் மாதிரிப் பொதுத் தேர்வு பற்றிய விவரங்கள் தினசரி நாளிதழ்கள் (தினத்தந்தி,தினமலர்,தினமணி,தினகரன் The Hindu, Times of India, Deccan chronicle) etc 12ம் வகுப்பு தமிழ்,English, Maths (EM TM), Physics (EM TM), Chemistry (EM TM), Biology (EM TM), Accountancy(EM TM) 11ம் வகுப்பு தமிழ்,English, Maths (EM TM), Physics (EM TM), Chemistry (EM TM), Biology (EM TM), Accountancy(EM TM) 10ம் வகுப்பு தமிழ்,English, Maths (EM TM), Science (EM TM), Social (EM TM) 9ம் வகுப்பு தமிழ், English, Maths (EM TM), Science (EM TM), Social (EM TM) [3 Terms] 6,7,8 English (3 terms) TET English for competitive Exam A Handbook of Mental Ability Tests (NMMS, TRUST, NTSE) A Handbook of Mental Ability Tests (NMMS, TRUST, NTSE) Phonic Way of English Reading Reading Kids Verbs and Tenses Dinamum Yoga Chithiram pazhaguநமது இணையதளத்தில் சில தொழில்நுட்பக் காரணங்களால் Text Material பகுதியில், பார்வையாளர்கள் (ஆசிரியர்கள்) தங்கள் படைப்புகளை தாங்களாகவேபதிவேற்றம் செய்ய இயலாது. அதற்கு மாற்றாகதங்கள் படைப்புகளை wtsteam100@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அதனைநமது வெற்றிக்கு வழி குழுமத்தினர்இணையதளத்தில் பதிவேற்றம் செய்வார்கள் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.2020-21ஆம் கல்வி ஆண்டிற்கானWay to Success புத்தகங்கள் பல்வேறு புதிய மாற்றங்களுடன் வெளிவரத்தொடங்கியுள்ளது. 10th English, 8th English தற்போது வெளிவரத்தோடங்கியுள்ளது. மற்ற புத்தகங்கள் இனிவரும் நாட்களில் ஒவ்வொன்றாக வரத்தொடங்கும். வாங்கி பயன்பெறுங்கள்.Way to Success books தேவைப்படுவோர் 9787609090, 9787201010 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளுங்கள். வெற்றிக்கு வழி குழுமத்தின் ஆசிரியர் குழுவில் இணையுங்கள். தமிழகமாணவர்களின் கல்வித்திறமைகள், உடல் மற்றும் மனம் சார்ந்த திறமைகள், வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வியல் பற்றிய திறமைகள் போன்றவறை நீங்களும் எங்களோடு இணைந்து பணியாற்றுவதற்கு இந்த ஆசிரியர் குழுவில் இணையுங்கள்.Mail us:wtsteam100@gmail.comCall us :9787609090, 9787201010Call us for orders by VPP : 9787104040Subject related queries:7397774508For online visit:www.bookade.comAddress:Way To Success GroupsNo.23, Ramamoorthi Nagar, Old Karur Road, Melachinthamani, Trichy 620002.For more Detailsதிறமைமிகு ஆசிரியர்களை உலகறியச் செய்யும் களம் ஆசிரிய சகோதர சகோதரிகளே,உங்களில் பலர் மிகச் சிறந்ததிறமைசாலிகள்! நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு பல்வேறு உத்திகளை பயன்படுத்திகற்பித்துவருகிறீர்கள். அப்படிப்பட்டஉங்களின் திறமை உங்கள் வகுப்பறையோடு முடிந்துவிடலாமா? இணைந்திடுங்கள் எங்களுடன் நாங்கள் உங்கள் திறமைகளைஉலகறியச்செய்கிறோம்! ஆம். தற்போது வெற்றிக்கு வழி குழுமத்தின (Way to success Publication books) படைப்புகளை www.bookade.comஎன்ற இணையதளத்தின் வழியே தள்ளுபடி விலையில்பெற்றுக்கொள்ளலாம்!

TAGS:Welcome to Waytosuccess 

<<< Thank you for your visit >>>

Tamil Nadu State Board Way to success School Guide,6th Standard,7th Standard,8th Standard,8th Standard,11th Standard,12th Standard,Competitive Exams,Talent Exams,Co-curricular Activities,Curriculum Based,Tamil Guide.English Guide,Maths Guide,Science Guide,Social Science Guide, Commerce Guide,Accountancy Guide,Computer Science Guide,Biology Guide,Chemistry Guide,Physics Guide,UPSC,RRB,SSC,IBPS, TRB,TET,TNPSC,NTSE,TRUST,NMMS,Speech & Debates,Dance,Drama,Music& Singing,Drawing,Games,Sports,General Knowledge,General Social Studies,General Science,General Maths,General Tamil,General English,Social Science.

Websites to related :
Best Cookware Reviews - All Cook

  HOW TO 8 Essential Cookware: Pots and Pans You ll Need You really don t need a whole set if you have these pieces. HOW TO All-Clad Cookware Everyon

Aromatic Wisdom Institute | Esse

  ONLINE SELF-PACED Are you interested in learning about the fascinating aromatic waters called hydrosols (or hydrolats) you ve heard so much about? Wou

Rebel Scale - a Star Wars model-

  Apologies that it's been a while. Life often gets in the way. And in this case, I'm going to be welcoming my first kid pretty soon. So, I may or may n

Columbia | Economics |

  We welcome our cohort of new and returning students this fall semester. Read More Register to attend PER Live Series' next digital panel on November

Sea Watch On The Ocean | Fort La

  The ultimate seafood dining experience. Enjoy one of Fort Lauderdale s most charming historic landmark restaurants with spectacular and majestic panor

The Attain Group - Independent T

  We See the Big Picture Technology is at the heart of today's most successful commercial buildings, campuses, and cable plants. The right intelligent b

SDAP.org - Sixth District Appell

  About SDAP SDAP is a law firm that does criminal and juvenile appeals for indigent clients in the San Jose area. We are not the court of appeal. Manda

Start - Weser-Ith News - Nachric

  Cookie-Einstellungen Wir verwenden Cookies, um Ihnen ein optimales Webseiten-Erlebnis zu bieten. Dazu zählen Cookies, die für den Betrieb der Seite

Riper.AM - Торрент тре

  Нравится наш трекер?! Размести кнопку у себя на сайте или личном блоге! Добро пожал

INDES Historische europäische K

  HISTORISCHEEUROPÄISCHEKAMPFKUNSTRitter, Witcher, Amazonen, unsere Helden und Heldinnen aus Film-, Serien- und Spieluniversen haben eines gemeinsam: S

ads

Hot Websites